தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/உறுத்தியது மனம்

உறுத்தியது மனம்

உறுத்தியது மனம்


ADDED : ஜூன் 25, 2026 10:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 25, 2026 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

1951ல் நோபல் பரிசு பெற்ற புத்தகம் பேர்லாகர் குவிஸ்ட் எழுதிய 'அன்பின் வழி'.

இஸ்ரேல் மன்னரின் பிறந்த நாளை ஒட்டி ஒரு கைதியை மட்டும் விடுதலை செய்ய இருந்தனர். அதற்காக தேர்வு செய்யப்பட்டவர் இயேசு. ஆனால் திருடனான பாரபாஸ் என்பவனை சூழ்ச்சிக்காரர்கள் விடுதலை செய்தனர். இதன் பின் இயேசுவை சிலுவையில் அறைய ஏற்பாடு செய்தனர்.

சிலுவையில் அறைந்த போது பாரபாஸ் மறைவாக நின்று அதை பார்த்தான். மனசாட்சியோ அவனை உறுத்தியது. அதன் பிறகு ஜெருசலம் நகரில் அங்கும் இங்கும் பைத்தியமாக அலைந்தான். பின்னர் இயேசுவுடன் பழகியவர்களிடம் அவரைப் பற்றி விசாரித்தான். 'மனிதர்கள் செய்த பாவங்களை எல்லாம் இயேசு ஏற்றுக் கொண்டார்' என தெரிவித்தனர். பின்னர் திருடனான அவன் விசுவாசியாக மாறினான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us