ADDED : ஆக 13, 2026 08:38 AM

அ நிறம் | அளவு
ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் கெரனகி. ஏழையாக இருந்தாலும் பக்தியும், ஒழுக்கமும் கொண்டவர். தபால் அலுவலகத்தில் குமாஸ்தாவாக சேர்ந்து பின் படிப்படியாக உயர்ந்து அதிகாரி ஆனார்.
நண்பர் ஒருவரின் உதவியுடன் ரயில்வே துறையில் ஒப்பந்ததாரர் ஆனார். ரயிலில் இருக்கை அமைப்பதற்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் சிறிய தொழிற்சாலை ஒன்றை நிறுவி தொழிலதிபர் ஆனார். செல்வந்தரான பின், 'என்னிடம் இருக்கும் பணத்தை நல்ல முறையில் தர்மச் செலவு செய்ய ஆலோசனை சொல்பவருக்கு சன்மானம் தரப்படும்' என அறிவித்தார். நல்லவருக்கே வெற்றி கிடைக்கும்.
