தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/பிரியமானவன்

பிரியமானவன்

பிரியமானவன்


ADDED : ஆக 13, 2026 08:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 08:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒருமுறை ஜெருசலேம் நகரில் இருந்து எரிக்கோ நகரத்திற்கு இளைஞன் ஒருவன் சென்றான். வழியில் திருடர்களிடம் மாட்டிக் கொண்டான். அவனிடம் இருந்த பணத்தை பிடுங்கியதோடு, அவனை அடித்தனர். அந்த வழியில் சென்ற மதகுருமார்கள் கண்டும் காணாதது போல சென்றனர்.

அவரைத் தொடர்ந்து சர்ச்சில் வேலை செய்யும் ஒருவர் வந்தார். அவரும் உதவவில்லை. அடுத்து வந்த சமாரியன் இனத்தைச் சேர்ந்த ஒருவர் மருத்துவமனைக்கு அவனை அழைத்துச் சென்றார். சிகிச்சைக்கு பணமும் கொடுத்தார். 'உதவி செய்த சமாரியனே எனக்கு பிரியமானவன்' என்றார் இயேசு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us