ADDED : ஆக 13, 2026 08:33 AM

அ நிறம் | அளவு
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க்கை சேர்ந்த விவசாயி ராபர்ட். அவர் நாய் ஒன்றை அன்பாக வளர்த்து வந்தார். எப்போதும் அது அவருடனே இருக்கும்.
திடீரென விவசாயி மரணம் அடைந்தார். அந்த நாய் அவரது கல்லறையை விட்டு பசிக்கு கூட எங்கும் செல்லவில்லை.
இப்படியே சில ஆண்டுகள் கடந்தன. ஒருநாள் நாய் கல்லறை மீது இறந்து கிடந்தது. இந்த நாய்க்கு இருக்கும் அன்பை போல நாமும் பிறரிடம் அன்பாக இருப்போம்.
''இறுதி வரை அன்பாக இரு. அப்போது கிரீடத்தை பெறுவாய்''
