தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/வேண்டாமே வீண் பேச்சு

வேண்டாமே வீண் பேச்சு

வேண்டாமே வீண் பேச்சு


ADDED : ஆக 20, 2026 11:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வின்ஸ்டன் சர்ச்சில் நகைச்சுவை, சாமர்த்தியத்திற்கு பெயர் பெற்றவர். பெண் உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது சர்ச்சிலிடம், 'நீங்கள் என் கணவராக இருந்தால் உங்களுக்கு விஷம் கொடுப்பேன்' எனக் கத்தினார்.

அதற்கு சர்ச்சில், 'நீங்கள் என் மனைவியாக இருந்தால் அந்த விஷத்தை மகிழ்ச்சியாக குடிப்பேன்' என சிரித்தார். பின்னர் அந்த பெண்ணிடம், 'சபையில் பேசுபவரின் பேச்சு மற்றவர்களின் ஆர்வத்தை துாண்ட வேண்டும். இப்போது நடக்கும் விவாதத்திற்கும், உங்கள் பேச்சுக்கும் தொடர்பு இல்லை. வீண் பேச்சை தவிருங்கள்'என்றார்.

அந்த பெண்ணும் அமைதியானாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us