தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/கத்துபவன் கோழை

கத்துபவன் கோழை

கத்துபவன் கோழை


ADDED : நவ 20, 2026 08:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 08:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

படையை பலப்படுத்த புதிய அணியை உருவாக்க விரும்பினார் மன்னர். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாளைக் கொடுத்து, அதை ஏந்தியபடி வரச் சொன்னார்.

அவர்களில் முதல் நபராக வாளைப் பெற்றான் இளைஞன் லாரன்ஸ். வாளை உயர்த்திப் பிடித்து, 'ஹோ... ஹோ...' என ஆரவாரம் செய்தபடி நடந்தான். 'ஏன் கத்துகிறாய்' எனக் கேட்டார் மன்னர்.

''எதிரிகள் தாக்க வரும் போது கத்தாமல் என்ன செய்வது'' என்றான் அவன்.

'பயம் வீரனுக்கு ஆகாது. உணர்ச்சி வசப்பட்டு கத்துபவன் கோழை' என்றார் மன்னர்.

அதைக் கேட்ட இளைஞர்கள் கப்சிப் ஆயினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us