தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/உதடு அருவருப்பானது

உதடு அருவருப்பானது

உதடு அருவருப்பானது


ADDED : நவ 20, 2026 08:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 08:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜெரோமின் தந்தை கண்டிப்பானவர். அவன் குறும்பு செய்தாலும் கண்டும் காணாதது போல இருப்பார். ஒருநாள் ஸ்பெஷல் கிளாஸ் எனப் பொய் சொல்லி, சினிமாவுக்கு சென்றான்.

ஜெரோமின் பக்கத்து வீட்டு சிறுவன் மூலம் உண்மை தெரியவே, மகனை எதிர்பார்த்து காத்திருந்தார். பதட்டமுடன் வந்தான் ஜெரோம். முன்பின் தெரியாதவரை போல மகனைப் பார்த்தார் தந்தை. 'நீங்க ஜெரோமை தேடுகிறீர்களா... அவன் எங்களிடம் சொல்லாமல் சினிமாவுக்கு போயிட்டான்' எனச் சொல்லி கதவை தாழிட்டார்.

தவறை உணர்ந்த அவன், ''அப்பா... என்னை மன்னியுங்கள். இனி பொய் சொல்ல மாட்டேன்'' என அழுதான்.

'பொய் சொல்லும் உதடு அருவருப்பானது' என்கிறது பைபிள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us