sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கதைகள்

/

மக்கள் நலனில் அக்கறை

/

மக்கள் நலனில் அக்கறை

மக்கள் நலனில் அக்கறை

மக்கள் நலனில் அக்கறை


ADDED : மே 26, 2023 01:13 PM

Google News

ADDED : மே 26, 2023 01:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரசர் ஒருவரை மணக்க அழகான பெண்கள் பலர் போட்டி இட்டனர். ஆனால் யாரையும் அவர் மணந்து கொள்ள விரும்பவில்லை. அச்சமயத்தில் ஒரு அவலட்சணமான பெண் அங்கு வந்தாள். யார் நீ... உனக்கு என்ன வேண்டும் என கேட்டார் அரசர். அவளோ '' எனக்கு எதுவும் வேண்டாம். நீங்கள் நாட்டின் எதிர்காலம் பற்றி சிந்தியுங்கள். மக்கள் நலனில் அக்கறை கொள்ளுங்கள். இயற்கை வளத்தை பாதுகாக்க முயற்சி எடுங்கள்''. இதை தங்களிடம் அறிவுறுத்தவே வந்தேன் என்றாள். இவளை மணந்து கொண்டால் நாமும் நாடும் வளம் பெறுவோம் என்பதை உணர்ந்தார் அரசர். திருமணம் நடந்தது. அவள் வழிகாட்டுதலால் நாடு வளம் மிகுந்ததாக திகழ்ந்தது. அறிவானவர்களே எதிர்காலத்தை நிர்ணயம் செய்வர்.






      Dinamalar
      Follow us