தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/மனதில் நிம்மதி குடிகொள்ளும்

மனதில் நிம்மதி குடிகொள்ளும்

மனதில் நிம்மதி குடிகொள்ளும்


ADDED : டிச 02, 2022 01:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2022 01:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கிலாந்தை சேர்ந்த பணக்காரர் ஒருவர் இயற்கையை ரசித்து வாழ்ந்து வந்தார். பூந்தோட்டத்திற்கு சென்றால், 'இயற்கையில் இவ்வளவு அழகான மலர்கள் உள்ளது. இந்த மலர்களை போல் எல்லோரது மனமும் அழகாக இருந்தால் எப்படி இருக்கும்' என்று மகிழ்வார்.

இதுபோல் நீங்களும் இயற்கை வளம் மிக்க இடங்களுக்குச் செல்லுங்கள். கடற்கரையில் போய் அமர்ந்து அலையடிக்கும் கடலின் அழகை ரசியுங்கள். மனதில் நிம்மதி குடிகொள்ளும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us