நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆசிரியரும் மதபோதகருமான டேவிட் ஒருநாள் கிராமத்தில் பிரசங்கத்தை முடித்து விட்டு வெளியூருக்கு போக பஸ் ஸ்டாண்டிற்கு சென்றார். அப்போது அங்கு பஸ் வசதி இல்லாததால் ரயில் நிலையத்திற்கு போனார். அவரிடம் அதிகாரி 'இங்கு ரயில் நிற்காது' என்றதோடு 'நீங்கள் என்ன வி.ஐ.பி.யா, ரயில் நிற்பதற்கு' என சொன்னார். அதைக்கேட்ட ஆசிரியர், 'வி.ஐ.பி. களை உருவாக்கும் ஆசிரியர் பணியில் நான் இருக்கிறேன்' என்றார்.
' இவரே உண்மையான வி.ஐ.பி.' என ரயிலை நிறுத்த கொடியை கையில் எடுத்தார் அதிகாரி.