நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முன்பு அன்னமும் காகமும் நட்பாக ஒரு மரத்தில் வாழ்ந்தது. வேட்டைக்கு சென்ற வேடன் களைப்பால் மரத்தின் கீழ் ஓய்வெடுத்து உறங்கினான். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அன்னம் தன் தோகைகளால் அவன் மீது வெயில் படாதபடி பாதுகாத்தது. குறும்புக்கார காகம் வேண்டுமென்றே வேடன் மீது எச்சமிட்டது. விழித்துப்பார்த்த வேடன் இதை செய்தது இந்த அன்னமாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்து அதன் கழுத்தை திருகினான். நல்லது செய்வதை தகுதியறிந்து யோசித்து செய்யுங்கள்.