ADDED : ஏப் 06, 2023 09:08 AM

அ நிறம் | அளவு
* குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை சொல்லிக் கொடுத்தால் எதிர்காலம் சிறக்கும்.
* நல்ல வார்த்தைகளை உச்சரிப்பவர் நன்றாக வாழ்வார்.
* பண்புடைய பணியாளர்களை உதாசீனம் செய்யாதீர்.
* விசுவாசத்தினால் ஏற்படும் நன்மை அளவிடற்கரியது.
* உறவுகளிடையே வார்தைகளை அளந்து பேசுங்கள்.
* சோதனைகளை சகித்துக் கொள்கின்றவன் பாக்கியவான்.
* தன்னை தானே வெறுத்துக் கொள்பவர் சக மனிதராக மாட்டார்.
* உற்சாகமாய் இருப்பவர்கள் ஆண்டவராகவே கருதப்படுவர்.
-பொன்மொழிகள்
