sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

உயர்வு உண்டாக...

/

உயர்வு உண்டாக...

உயர்வு உண்டாக...

உயர்வு உண்டாக...


ADDED : ஏப் 06, 2023 09:12 AM

Google News

ADDED : ஏப் 06, 2023 09:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டவர் உயர்வடைவார்; உயர்த்திக் கொண்டவர் தாழ்த்தப்படுவார்.

* பொருட்களை சேமித்து வைக்காதீர்கள். பூமியில் உள்ள பூச்சிகள் அவற்றை இரையாக்கி கொள்ளும்.

* வஞ்சனை, பொய்சாட்சி, களவு, கொலை இவற்றில் ஈடுபடாதீர்கள். முடிவில் வெறுமையே மிஞ்சும்.

* தாய் தகப்பனை மகிழ்ச்சிப்படுத்துபவனே நல்ல மகன்.

* சிலர் தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னித்து விடுங்கள்.

* பாவிகளிடமும் இரக்கம் காட்டுங்கள்.

* உண்மையானவர்களின் பிரார்த்தனைக்கு வானம் வசப்படும்.

-பைபிள்






      Dinamalar
      Follow us