sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

மறக்க வேண்டிய சொல்

/

மறக்க வேண்டிய சொல்

மறக்க வேண்டிய சொல்

மறக்க வேண்டிய சொல்


ADDED : பிப் 24, 2012 09:48 AM

Google News

ADDED : பிப் 24, 2012 09:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிறருக்கு தீமை செய்வது கொடிய பாவம். தீமை செய்வது குறித்து பைபிள் என்ன சொல்கிறது தெரியுமா?

* தீமையிலிருந்து தான் தீமை புறப்படும்.

* தீயதை நல்லதென்றும் நல்லதைத் தீயதென்றும் சொல்பவர்களுக்கு துயரம் தான் மிஞ்சும்.

* மனிதர்களே! நீங்கள் சகோதரர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கொருவர் ஏன் தீங்கு செய்து கொள்ளுகிறீர்கள்?

* தீமையாய் தோன்றுகிற அனைத்திலிருந்தும் விலகுங்கள்.

* எவனும் தீமைக்கு தீமை செய்யாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வசனங்களை மனதில் வைத்து, பிறருக்கு தீமை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைமட்டுமல்ல, 'தீமை' என்ற வார்த்தையைக் கூட மறந்து விடுங்கள்.






      Dinamalar
      Follow us