ADDED : மே 13, 2022 02:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நம்பிக்கையுடன் இருங்கள். முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
* பலசாலியை விட அமைதியாக இருப்பவனே சிறந்தவன்.
* எதிலும் பற்றில்லாமல் இருப்பவர்களே பாக்கியவான்கள்.
* குழந்தைகளிடம் அன்பாக பேசுங்கள்.
* உங்களது நல்ல நோக்கங்கள் நிச்சயம் ஒருநாள் பூர்த்தியாகும்.
- பொன்மொழிகள்

