sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

உண்மையை பேசுங்கள்

/

உண்மையை பேசுங்கள்

உண்மையை பேசுங்கள்

உண்மையை பேசுங்கள்


ADDED : மே 24, 2022 09:47 AM

Google News

ADDED : மே 24, 2022 09:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுதந்திரமாக இருக்க விரும்பினால் உண்மையை பேசுங்கள்.

* பிறர் கூறும் ஆலோசனையை கேளுங்கள் வெற்றி பெறலாம்.

* புறம் பேசுபவன் புதைகுழியில் விழுவான். புதரை உடைப்பவன் பாம்பால் கடிபடுவான்.

* பிறருடன் சண்டையிட்டு உங்களின் மேன்மையை குறைத்துக்

கொள்ளாதீர்கள்.

* சகிப்புத்தன்மை உள்ளவர்களிடம் மன அமைதி இருக்கும்.

* நல்ல விஷயங்களை பேச நாக்கை பயன்படுத்துங்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us