sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

அனைவரும் சகோதரரே!

/

அனைவரும் சகோதரரே!

அனைவரும் சகோதரரே!

அனைவரும் சகோதரரே!


ADDED : அக் 10, 2021 05:00 PM

Google News

ADDED : அக் 10, 2021 05:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அனைவரையும் சகோதரராக கருதுங்கள்.

* முழுமனதாக பிறருக்கு தானம் செய்யுங்கள்.

* பிறர் மீது அன்பு காட்டுங்கள்.

* நல்ல செயல்களை செய்யுங்கள்.

* பிறர் கூறும் கருத்துக்கு மதிப்பு கொடுங்கள்.

* சோர்வில்லாமல் எடுத்த முயற்சிகளில் வெற்றி காணுங்கள்.

* துன்பம் வந்தால் விரைவில் சரியாகும் என நம்புங்கள்.

* வீட்டிற்கு வந்த விருந்தினரை மரியாதையாக நடத்துங்கள்.

* மற்றவரின் இன்ப, துன்பங்களில் பங்கெடுங்கள்.

* எதிலும் விழிப்புடன் செயல்படுங்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us