sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

நீங்களும் சிறந்த மனிதராகலாம்

/

நீங்களும் சிறந்த மனிதராகலாம்

நீங்களும் சிறந்த மனிதராகலாம்

நீங்களும் சிறந்த மனிதராகலாம்


ADDED : அக் 10, 2021 04:58 PM

Google News

ADDED : அக் 10, 2021 04:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர் வெற்றியாளராக இருப்பதற்கு காரணம் அவரது பழக்க வழக்கமே. தீய பழக்கங்களை கைவிடவும், நல்ல பழக்கங்களை தொடரவும் ஒருவருக்கு தெரிந்திருக்க வேண்டும். அது என்னென்ன என்பதை பார்ப்போம்.

* அதிகாலை 5:45 மணி முதலே அன்றாட பணிகளை தொடங்குங்கள்.

* தினமும் பெற்றோரிடம் மனம்விட்டு பேசுங்கள்.

* பயன் உள்ள விஷயத்திற்கு மட்டுமே நேரத்தை செலவிடுங்கள்.

* பெரியவர்களுக்கு மரியாதையை கொடுங்கள்.

* அனைவரிடமும் புன்னகை முகத்துடன் பேசுங்கள்.

* உதவி செய்தவரிடம் நன்றி சொல்லுங்கள்.

* எல்லோரையும் உயர்வாக கருதுங்கள்.

* நீங்கள் வாழும் இடத்தை சுத்தமாக வைத்திருங்கள்.

* கடந்த காலத்தை எண்ணி வருத்தமோ, வருங்காலத்தை நினைத்து பயமோ வேண்டாமே.






      Dinamalar
      Follow us