தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/செல்வந்தராக மாற...

செல்வந்தராக மாற...

செல்வந்தராக மாற...


ADDED : டிச 01, 2023 09:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2023 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

எவ்வளவு தான் உழைத்தாலும் உங்களிடம் பணம் சேரவில்லையா... கவலை வேண்டாம். கீழ்க்கண்ட விதிகளை பின்பற்றுங்கள். செல்வந்தராக வலம் வருவீர்கள்.

* பகட்டின் மூலம் சேர்த்த பணம் கண் இமைக்கும் முன் காணாமல் போகும்.

* பொய் சொல்லி சேர்க்கும் பணம் நல்ல செயலுக்கு பயன்படாது.

* தவறான வழியில் கிடைக்கும் பணத்தால் மிஞ்சுவது துன்பம் ஒன்றே.

* அடுத்தவர் பார்க்க வேண்டும் என்பதற்காக பணத்தை அடிக்கடி வெளியே எடுக்காதீர்.

* பணத்தை நல்ல வழியில் சேருங்கள். அதுவே நிலைக்கும்.

* உழைப்புக்குரிய கூலி பல மடங்கு உங்களை வந்தடையும்.

* வீண்செலவு கூடாது. தேவைக்கு மட்டும் செலவழியுங்கள்.

* பணத்தை வரிசையாக அடுக்கி வைத்து பழகுங்கள்.

* அடிக்கடி பணம் வைக்கும் இடத்தை மாற்றாதீர்.

* பணத்தை எண்ணும் போது எச்சில் தொட்டு எண்ணாதீர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us