தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/நீ தான் ராஜா

நீ தான் ராஜா

நீ தான் ராஜா


ADDED : டிச 01, 2023 09:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2023 09:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* பொறுமை என்னும் சக்தி உனக்குள் இருந்தால் நீ தான் ராஜா.

* மற்றவர்களுக்காக வாழதீர். பெற்றவர்களுக்காக வாழுங்கள்.

* நிறைகாணாத மனிதர்களிடம் இருந்து விலகியே இருங்கள்.

* விடுமுறை நாட்களையும் பயனுடையதாக கழியுங்கள்.

* போலித்தனமான பேச்சை கண்களில் காணலாம்.

* நல்ல நண்பர்கள் பல கோடிக்கு சமம்.

* இயற்கையை காப்பதில் முதல் மனிதராக இருங்கள்.

* பகை உணர்வை வளர்ப்பது தனக்கு தானே சூனியம் வைப்பதற்கு சமம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us