தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/நல்ல துணை

நல்ல துணை

நல்ல துணை


ADDED : டிச 15, 2023 11:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2023 11:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* இளமையில் வைராக்கியமாக எதைக் கற்றுக் கொண்டாலும் அது முதுமையில் நல்ல துணையாகும்.

* சிற்றின்பத்தில் நீச்சலடிப்பவர்கள் பேரின்ப வாசலில் நுழைவதில்லை.

* பாவச்செயல் என தெரிந்தும் அதைச் செய்யாதீர்.

* பாராட்டுவதும், குற்றம் காண்பதும் எளிது தான். எதைச் செய்ய வேண்டும் என்பதை நீயே தீர்மானி.

* கனிதரும் மரங்களை நடுவீர்களாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us