தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/இயற்கை அளித்த வரம்

இயற்கை அளித்த வரம்

இயற்கை அளித்த வரம்


ADDED : டிச 15, 2023 11:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2023 11:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இயற்கை அளித்த வரம் மரம். மனிதர் இல்லாமல் மரங்களால் வாழ முடியும். மரங்கள் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது.

* பூ, காய், கனிகளைத் தருகின்றன.

* நிலை, கதவு, ஜன்னல் போன்ற மரச்சாமான்கள் செய்ய உதவுகிறது.

* மரங்களின் வேர், பட்டை, காய், கனிகள் மருந்தாகி நோய்களைத் தீர்க்கின்றன.

* நிலத்தடி நீரை சேமிப்பதில் மரங்களின் பங்கு அதிகம்.வீட்டிற்கு ஒரு மரம் நடுங்கள். நாட்டிற்கு அது வளம் சேர்க்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us