தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/மனதாலும் நினைக்காதே

மனதாலும் நினைக்காதே

மனதாலும் நினைக்காதே


ADDED : டிச 15, 2023 11:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2023 11:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* பிற பெண்களை மனதாலும் நினைக்காதே.

* இனிக்க இனிக்க பேசுபவரிடம் எச்சரிக்கையாக இரு.

* பேராசை கொண்டவர்களை அவர்களின் பார்வையிலேயே அறிய முடியும்.

* தீய பழக்கமுடையவர்கள் மரணம் நோக்கி வேகமாக நகருகிறார்கள்.

* லஞ்சம் வாங்குபவர்கள் 'வாழும் போதே' நரகத்தை அனுபவிப்பர்.

* பெரியவர்களின் அறிவுரை எட்டிக்காய் போல் கசக்கும். ஆனால் பின்னாளில் இனிக்கும்.

* ஒழுக்கமில்லாத செயல் நோயை உண்டாக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us