sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

இரக்கம் காட்டுங்கள்

/

இரக்கம் காட்டுங்கள்

இரக்கம் காட்டுங்கள்

இரக்கம் காட்டுங்கள்


ADDED : ஜூன் 12, 2020 01:10 PM

Google News

ADDED : ஜூன் 12, 2020 01:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஏழை மீது இரக்கம் வைப்பவன் ஆண்டவருக்கே கடன் கொடுக்கிறான்.

* கணவர்களே... உங்கள் மனைவியைக் காதலியுங்கள்.

* உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு.

* உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தைத் திருப்பாதே.

* துன்மார்க்கன் கடன் வாங்குகிறான். அதை திருப்பிக் கொடுப்பதில்லை. ஆனால் நீதிமானோ கருணை காட்டிக் கொடுக்கிறான்.

* உன்னுடைய கண் உன் உடலில் தீபமாயிருக்கிறது.

* வெறும் வாய்ப்பேச்சால் பலனில்லை. உழைப்பிற்கு ஊதியம் உண்டு.

* சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மையளிக்கும்.

பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us