sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

யார் அறிவாளி

/

யார் அறிவாளி

யார் அறிவாளி

யார் அறிவாளி


ADDED : ஜூன் 30, 2020 10:04 AM

Google News

ADDED : ஜூன் 30, 2020 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* அமைதி குணத்தோடு செயலில் வெற்றி பெறுபவனே அறிவாளி.

* விரைவில் செல்வந்தனாக முனைபவன் வெகுளியல்ல.

* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுவான்.

* நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.

* வாயடக்கமாயிரு; உதடுகளை அதிகம் திறக்காதே.

* உத்தமனாக இருக்க விரும்பினால் ஏழைகளுக்கு கொடு.

* உண்மைக்கு எதிராக புளுக வேண்டாம். கசப்பான பொறாமை, சச்சரவும் வேண்டாம்.

* மதி இழந்தவனுக்கு திருடிக் குடிக்கும் தண்ணீரும் தித்திக்கும்.

* இறுமாப்பில் இருந்து இருதயத்தையும், மமதையில் இருந்து கண்களையும் தள்ளி வை.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us