sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

யாருக்கு கருணை

/

யாருக்கு கருணை

யாருக்கு கருணை

யாருக்கு கருணை


ADDED : ஜூலை 11, 2020 04:07 PM

Google News

ADDED : ஜூலை 11, 2020 04:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்று ஒன்றில் அமர்ந்து இயேசு மக்களைப் பார்த்தார். அவர்களது முகங்களில் கவலை படர்ந்திருந்தது. எல்லோருமே ஏழைகளாக இருந்தனர். அவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது.

* மனம் வருந்தாதீர்கள், சொர்க்கம் என்பது ஏழைகளின் ராஜ்ஜியம் தான்.

* தங்களுக்கு ஆறுதல் வேண்டும் என கேட்பவர்கள், ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்.

* கருணையோடு இருப்பவர்களுக்கு கருணை கிடைக்கும்.

* துாய இருதயத்தோடு இருப்பவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்.

* அமைதியை உருவாக்குகிறவர்கள் ஆண்டவரின் புதல்வர்கள் என அழைக்கப்படுவர்.

* ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் என்றும் உங்களை ஆசிர்வதிப்பார்.

* உங்கள் உணவுக்காகவும், உடைக்காகவும் கவலைப்பட வேண்டாம். அவை கிடைக்க வேண்டுமென ஆண்டவரிடம் கேட்டால் போதும்.

* நீங்கள் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் பார்த்து உங்களைப் பெருமையாக பேச வேண்டும் என எண்ணாதீர்கள். தனியறைக்குள் பிரார்த்தியுங்கள்.

* உங்களைப் பற்றி அறிந்தவர் ஆண்டவர். நீங்கள் கேட்கும் முன்பே உங்கள் தேவையை அறிவார்.






      Dinamalar
      Follow us