sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

நன்மைகள் கிடைக்க...

/

நன்மைகள் கிடைக்க...

நன்மைகள் கிடைக்க...

நன்மைகள் கிடைக்க...


ADDED : அக் 04, 2022 04:16 PM

Google News

ADDED : அக் 04, 2022 04:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இன்றைய காலத்தில் பலர் பல வழிகளில் பணத்தை சம்பாதிக்கின்றனர். அதை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

* நேர்வழியில் சம்பாதித்தால் பல நன்மைகள் கிடைக்கும்.

* பகட்டின் மூலம் சுலபமாக சேர்த்த செல்வம் விரைவில் மறையும்.

* உழைப்பின் மூலம் சிறுக சிறுக பணத்தை சேகரிப்பவர் செல்வத்தை பெருக்குகிறார்.

* பொய் சொல்லித் திரட்டும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரள்வது போல வீணான ஒன்றே.

* செல்வம் என்றுமே நிலையானது அல்ல.

* அநியாயத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானத்தைவிட, நியாயமாகச் சம்பாதிக்கும் சொற்பமே மேலானது.






      Dinamalar
      Follow us