sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

பைபிள் பொன்மொழிகள்

/

பைபிள் பொன்மொழிகள்

பைபிள் பொன்மொழிகள்

பைபிள் பொன்மொழிகள்


ADDED : அக் 15, 2012 12:38 PM

Google News

ADDED : அக் 15, 2012 12:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல மனுஷன் நல்லவைகளை இருதயத்தின் நல்ல பொக்கிஷத்திலிருந்து எடுத்துக் காட்டுகிறான். தீயவன் தீய பொக்கிஷத்திலிருந்து தீயதைக் கொண்டு வருகிறான்.

* கடவுளின் ஊழியன் வழக்காடும் தன்மையுள்ளவனாய் இருக்கக்கூடாது. எல்லா மனிதர்களிடமும் கண்ணியமாகவும், போதிக்கும் திறமையுள்ளவனாகவும் பொறுமைசாலியாகவும் இருக்கவேண்டும்.

* நண்பன் புண்படுத்தும் காயங்கள் உள்ளூரப் பற்றுதல் உள்ளவை. ஆனால், பகையாளி ஒருவன் வாரி வழங்கும் முத்தங்களோ உள்ளூரப் பித்தலாட்டமானவை.

* நாளைய தினத்தைப் பற்றி பெருமைப்படாதே. நாளை கொண்டு வருவது இன்னதென நீ அறியமாட்டாய். நாளைய கவலையைப் பற்றி சிந்திக்காதீர்கள். அன்றாடக் கவலையே அன்றைக்குப் போதும்.

* பரமண்டலத்தில் இருக்கும் உங்கள் பிதா உத்தமராயிருப்பது போல நீங்களும் உத்தமராயிருங்கள். உத்தமனாக இருக்க விரும்பினால் உனக்குள்ளவைகளை விற்று தரித்திரர்களுக்கு கொடு. ஈகை உள்ளவனுக்கு எவனும் சினேகிதன்.






      Dinamalar
      Follow us