sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

குடும்ப பாரத்தை சுமக்கலாமே!

/

குடும்ப பாரத்தை சுமக்கலாமே!

குடும்ப பாரத்தை சுமக்கலாமே!

குடும்ப பாரத்தை சுமக்கலாமே!


ADDED : நவ 13, 2013 02:37 PM

Google News

ADDED : நவ 13, 2013 02:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளைஞர்களுக்கு இயேசுநாதர் சொன்ன சில அறிவுரைகளைக் கேட்போமா?

* பிள்ளைகளே! தந்தையின் போதனைக்கு செவி சாயுங்கள். மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.

* இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு; அவளே உனக்கு அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்.

* பிள்ளையே! நல்லுரை கேட்பதை நிறுத்தாதே. நிறுத்தினால் அறிவு தரும் நன்மொழிகளைப் புறக்கணிப்பவன் ஆவாய்!

* தந்தையைக் கொடுமைப்படுத்தி தாயைத் துரத்தி விடும் மகன், வெட்கக்கேட்டையும், இழிவையும் வருவித்துக் கொள்வான்.

* இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களின் வலிமை. இளையோரே! இளமைப்பருவம் மகிழ்ச்சியோடு இருப்பதற்கே. இளமையின் நாட்களில் உள்ளக் களிப்போடிருங்கள்.

* மனக்கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். குழந்தைப்பருவமும் இளமையும் மறையக்கூடியதே.

* இளமையில் நுகம் (குடும்ப பாரம்) சுமப்பது மனிதருக்கு நலமானது.






      Dinamalar
      Follow us