sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

மாற்ற முடியுமா

/

மாற்ற முடியுமா

மாற்ற முடியுமா

மாற்ற முடியுமா


ADDED : பிப் 20, 2023 10:53 AM

Google News

ADDED : பிப் 20, 2023 10:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சிந்தனையை மாற்றுங்கள். உலகத்தையும் உங்களால் மாற்ற முடியும்.

* தேவனுடைய வார்த்தைகள் பரிசுத்தமானவை.

* பயத்தின் ஆரம்பம் விசுவாசம்.விசுவாசத்தின் ஆரம்பம் பயத்தின் முடிவு.

* முடியாத செயல்களை எளிதாக செய்வார் ஆண்டவர்.

* நம்பிக்கையோடு பழகுகிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.

* கவலை தரும் செயல் எது என தெரிந்தால் தள்ளிப்போடுங்கள். அதற்கான காரணத்தை ஆராயுங்கள்.

* துயரத்தை கண்டு பயப்படாத போது துக்கம் சந்தோஷமாய் மாறும்.

* தேவையில்லாத கோபத்தால் வாழ்நாள் குறையும்.

* உயர்வு என்பது எல்லோருக்கும் உண்டு.

* பணிவு என்னும் நற்குணம் உயர்ந்தவர்களிடம் மட்டும் மாறாமல் இருக்கும்.

* பிறருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். நன்மை உங்களை வந்தடையும்.

* அமைதியான நீர்நிலை அருகே செல்லுங்கள். மனம் வசப்படும்.

* உழைப்பின் அவசியத்தை பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us