sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

எங்கேயும் எப்போதும்...

/

எங்கேயும் எப்போதும்...

எங்கேயும் எப்போதும்...

எங்கேயும் எப்போதும்...


ADDED : பிப் 20, 2023 10:55 AM

Google News

ADDED : பிப் 20, 2023 10:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இது மனோதத்துவக் கருத்து.

* சொன்னால் கசக்கும் ஆனால் இது தான் உண்மை.

* அதிகம் சிரிப்பவர்கள் தனிமையில் இருப்பர்.

* அதிகம் துாங்குபவர்கள் சோகத்தில் இருப்பர்.

* வேகமாகவும் அதே நேரம் குறைவாகவும் பேசுபவர் ரகசியங்களை வைத்திருப்பர்.

* அழுகையை அடக்குபவர் மனதால் பலவீனமானவர்.

* முரட்டுத்தனமாக சாப்பிடுபவர் மனஅழுத்தத்தில் இருப்பர்.

* சின்ன செயல்களுக்கு அழுபவர் அப்பாவிகள்: மனத்தால் மென்மையானவர்.

* சின்ன விஷயத்திற்கு கோபப்படுபவர் அன்புக்காக ஏங்குபவர்.






      Dinamalar
      Follow us