sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

உங்களால்தான் முடியும்

/

உங்களால்தான் முடியும்

உங்களால்தான் முடியும்

உங்களால்தான் முடியும்


ADDED : பிப் 20, 2023 10:55 AM

Google News

ADDED : பிப் 20, 2023 10:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்களை பார்த்து முடியாது என ஒருவர் சொன்னால் அச்செயலை முடிக்கும் வல்லமையை தாரும் என வேண்டுங்கள்.

* விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை.

* ஜெபித்தவன் மறந்தாலும் ஜெபத்தை கேட்டவர் மறப்பதில்லை.

* எதிர்பார்த்த வாசல்களை மனிதர்கள் அடைக்கும்போது மற்றொரு வாசல் திறக்கும்.

* அன்பினால் செய்யும் நன்மை எல்லாவற்றையும் விட நன்மையானது.

* பொய்யும், பொய் சாட்சியும் சொல்லாதீர்கள்.

* பிறர் பொருள் மீது இச்சை கொள்ளாதீர். உங்களுக்கானது உங்களை வந்தடையும்.

-பைபிள்






      Dinamalar
      Follow us