sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

ஓ ரசிக்கும் சீமானே

/

ஓ ரசிக்கும் சீமானே

ஓ ரசிக்கும் சீமானே

ஓ ரசிக்கும் சீமானே


ADDED : மார் 05, 2023 08:22 AM

Google News

ADDED : மார் 05, 2023 08:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்களுடைய செயல்களை நீங்களே ரசித்து செய்யுங்கள். அதில் முழுமனதுடன் ஈடுபடுவீர்கள்.

* பிள்ளைகளுக்கு புரியும்படி விளக்கமாகவும் தெளிவாகவும் பேசுங்கள்.

* பிறரிடம் பேசும் போது தடுமாற்றம் கொள்ளாதீர்கள்.

* கிண்டல் செய்பவரின் மூச்சுக்காற்றை கூட அலட்சியம் செய்து விடுங்கள்.

* நிற்கும் போது, அமரும் போது, சாப்பிடும் போது எழுந்திருக்கும்போது பிறர் வாழ பிரார்த்தனை செய்யுங்கள். நல்லது நடக்கும்.

* பிறருக்கு துன்பம் செய்கின்றவர்கள் அதிகமான துன்பங்களை அனுபவிப்பர்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us