நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சோம்பலால் வேலை செய்யாதவர்கள் சாப்பிடவும் விரும்பக் கூடாது.
* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.
* அறிவாளிக்கு திரும்பிய பக்கமெல்லாம் ஞானம் கிடைக்கும்.
* வானமும், பூமியும் அழிந்து போகும். ஆனால் சத்தியம் அழியாமல் இருக்கும்.
பைபிள்

