ADDED : டிச 19, 2022 12:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கொடுங்கள். அப்போது உங்களுக்கும் கொடுக்கப்படும்.
* சிறிய செயல்களில் மனதை அலையவிட்டால், பெரிய செயல்களை செய்ய முடியாது.
* பொய்களை பேசுகிறவன் தப்புவதில்லை.
* பெற்றோரை அசட்டை பண்ணுகிறவனின் கண்ணை நரிகள், காகங்கள் பிடுங்கும்.
* எவருடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்.
* கோபம், மூர்க்கத்தனம் போன்ற துர்க்குணங்கள் உங்களை விட்டு நீங்கட்டும்.
-பொன்மொழிகள்

