sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

நற்குணம்

/

நற்குணம்

நற்குணம்

நற்குணம்


ADDED : ஆக 17, 2022 11:38 AM

Google News

ADDED : ஆக 17, 2022 11:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எப்போதும் அடக்கமுடன் இருப்பவரே நற்குணம் கொண்டவர்.

* சுகந்திரமாக வாழ வேண்டும் என எண்ணுபவர் ஆசை, தேவைகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* பெற்றோரை சந்தோஷப்படுத்துபவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள்.

* அண்டை வீட்டுக்காரர் நல்லவர் என உங்களை சொன்னால் நீங்கள் நல்லவர் தான்.

* தீயசெயல் அனைத்திற்கும் கோபம் மூலகாரணமாகும்.

* பொறுமையுடன் இருங்கள், தேவையானது கிடைத்தே தீரும்.

* ஒரு செயல் தீமை என்பது தெரிந்தால் அதனிடமிருந்து விலகியே இருங்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us