sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

நல்லவர்களின் குணம்

/

நல்லவர்களின் குணம்

நல்லவர்களின் குணம்

நல்லவர்களின் குணம்


ADDED : ஆக 17, 2022 11:42 AM

Google News

ADDED : ஆக 17, 2022 11:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நல்ல மரம் நல்ல கனிகளை தரும். அதுபோல் நல்லவர்கள் பிறருக்கு நன்மையே செய்வர்.

* தீமையை நன்மையால் வெற்றி கொள்ளுங்கள்.

* மனிதனின் வாழ்நாட்கள் புற்களுக்கு ஒப்பானவை.

* யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

* ஒருவரின் ஞானமே அவருடைய முகத்தைப் பிரகாசிக்கச் செய்கிறது.

* நேர்மையாளரின் பாதை ஒளி போன்றது.

* அநியாயத்தின் மூலம் கிடைக்கும் கூடுதல் வருமானத்தைவிட, நியாயமாக சம்பாதிக்கும் சொற்பமே மேலானது.

* ஒன்றின் துவக்கத்தைவிட அதன் முடிவு சிறந்தது.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us