sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

முயற்சியில் வெற்றி பெற...

/

முயற்சியில் வெற்றி பெற...

முயற்சியில் வெற்றி பெற...

முயற்சியில் வெற்றி பெற...


ADDED : ஆக 17, 2022 11:56 AM

Google News

ADDED : ஆக 17, 2022 11:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உண்மையை கடைப்பிடித்தால் முயற்சியில் வெற்றி பெறலாம்.

* உங்களுக்கு பிடிக்காத எதையும் பிறருக்குச் செய்யாதீர்.

* தேவைக்கு மேல் உள்ளதை எல்லாம் தர்மம் செய்து விடுங்கள்.

* வாழ்நாள் முழுவதும் நீதியைக் கடைபிடியுங்கள்.

* முகம் கோணாமல் தர்மம் செய்யுங்கள்.

* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விடமாட்டான்.

* பொல்லாத நாக்கு உள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை.

* பிறருக்கு நன்மை செய்வதில் சோர்வுற வேண்டாம்.

* தீமையைச் செய்து துன்புறுவதைவிட, நன்மையைச் செய்து துன்புறுவதே மேல்.

* பிறரது குற்றங்களை நீங்கள் மன்னித்தால், உங்களது குற்றங்களும் மன்னிக்கப்படும்.

* மனமகிழ்ச்சி முக மலர்ச்சியைத்தரும்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us