நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நோய் வராதபடி உடலை நலமுடன் காத்துக் கொள்ளுங்கள்.
* நல்ல குழந்தைகள் தந்தையின் அறிவுரையை ஏற்று நடப்பர்.
* பெற்றோருக்கு கொடுமை செய்பவன் கேட்டை வரவழைக்கிறான்.
* தந்தையின் போதனைக்கு செவி சாய்த்து கவனம் செலுத்துங்கள்.
* பாவிகள் ஆசை காட்டி இழுத்தால் அதற்கு இணங்கி விடாதீர்கள்.
* ஒரு தலைமுறை போகிறது. இன்னொரு தலைமுறை வருகிறது. ஆனால் பூமியோ என்றும் நிலைத்திருக்கும்.
* இளமையில் பொறுப்புகளைச் சுமப்பது மனிதருக்கு நலம் தரும்.
- பொன்மொழிகள்

