sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

மனிதர்களில் சிறந்தவர்!

/

மனிதர்களில் சிறந்தவர்!

மனிதர்களில் சிறந்தவர்!

மனிதர்களில் சிறந்தவர்!


ADDED : ஆக 23, 2022 09:57 AM

Google News

ADDED : ஆக 23, 2022 09:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* சுறுசுறுப்பாக செயல்படுபவர்தான் மனிதர்களில் சிறந்தவர்.

* அன்பு பொறுமையுள்ளது. அது எல்லோருக்கும் நன்மை செய்யும்.

* மன ஒற்றுமை கொண்டிருங்கள். அமைதியுடன் வாழுங்கள்.

* நீதிக்காக துன்பத்தை தாங்கிக் கொள்வோர் பேறுபெற்றோர்.

* யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

* குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் குழியில்தான் விழுவார்கள்.

* பிறரது குற்றத்தை நீங்கள் மன்னித்தால், ஆண்டவர் உங்களது குற்றங்களை மன்னிப்பார்.

* எந்த நேரத்திலும் மகிழ்ச்சிகரமாய் இருங்கள்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us