sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

நம்பிக்கை கொள்ளுங்கள்

/

நம்பிக்கை கொள்ளுங்கள்

நம்பிக்கை கொள்ளுங்கள்

நம்பிக்கை கொள்ளுங்கள்


ADDED : டிச 11, 2022 10:31 AM

Google News

ADDED : டிச 11, 2022 10:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பிரார்த்தனையில் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் கேட்டதை பெறுவீர்கள்.

* நண்பரிடம் மட்டுமின்றி பகைவரிடமும் அன்பு காட்டுங்கள்.

* நிறைகளைப் போற்றுங்கள். குறை கண்டால் ஒன்றும் சொல்லாதீர்கள்.

* ஏழைகளுக்கு உதவுபவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்.

* மனசஞ்சலம் கொண்டவன் காற்றால் அலைக்கழிக்கப்படும் கடல் அலை போல இருக்கிறான்.

* புத்தியுள்ள மனிதர்களுடன் சேர்பவர்கள் ஞானத்தைப் பெறுவர். மூடனுடன் சேர்பவர்கள் துன்பத்தையே அடைவர்.

-பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us