
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* இனிய சொற்கள் தேன்கூடு போன்றவை. மனத்திற்கு இனிமையானவை.
* அன்பு பொறுமை உள்ளது. எல்லோருக்கும் நன்மை செய்யும்.
* உங்களைத் துன்புறுத்துவோருக்கும் ஆசி கூறுங்கள். சபிக்க வேண்டாம்.
* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் சிறந்தவர்.
-பொன்மொழிகள்

