நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நம்பிக்கையில் ஆனந்தம் அடையுங்கள். துன்பத்தில் பொறுமையாய் இருங்கள்.
* எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்த்து நல்லதை விரைவில் தேர்ந்தெடுங்கள்.
* நல்லவரை ஆண்டவர் பசியால் வருந்த விட மாட்டார். தீயவர்களின் விருப்பத்தை நிறைவேற்ற மாட்டார்.
* தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
பொன்மொழிகள்

