ADDED : டிச 17, 2020 07:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* பயம் வேதனை அளிக்கும். அன்பு பயத்தை போக்கும்.
* பகைமை சண்டைகளை எழுப்பி விடும். அன்பு குற்றத்தை மன்னிக்கும்.
* பேச்சு அதிகமானால் நற்செயலில் ஈடுபட முடியாது.
* தீயவன் ஆணவத்தால் எளியவர்களை துன்புறுத்துவான். முடிவில் சிக்கலுக்கு ஆளாவான்.
* கற்றுக் கொண்ட நல்ல விஷயங்களில் நிலைத்து நிற்பீராக.
- பைபிள்

