sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

ஒற்றுமை காப்போம்

/

ஒற்றுமை காப்போம்

ஒற்றுமை காப்போம்

ஒற்றுமை காப்போம்


ADDED : டிச 26, 2020 08:23 PM

Google News

ADDED : டிச 26, 2020 08:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஒற்றுமையுடன் வாழுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்.

* செய்ய நினைக்கும் செயல்களை ஆற்றல் உள்ள போதே செய்து முடியுங்கள்.

* எதிரி அளிக்கும் கறி விருந்தை விட அன்பானவர் தரும் மரக்கறி உணவு சிறந்தது.

* அன்பு பொறுமை மிக்கது. எப்போதும் நன்மையே செய்யும்.

* அன்பு தற்புகழ்ச்சியோ, ஆணவமோ கொள்வதில்லை.

* உங்களைத் துன்புறுத்துவோருக்கும் வாழ்த்து சொல்லுங்கள்

* இனிமையுடன் பேசினால் உடலும், உள்ளமும் மகிழ்ச்சி பெறும்.

* நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி உழைத்து உண்ணுங்கள்.

* சிறிது சிறிதாக சேர்ப்பவரின் செல்வம் பெருகிக்கொண்டே போகும்.

* தொலைவில் இருக்கும் உடன் பிறந்தவரைவிட அருகிலுள்ள நண்பர் மேலானவர்.

* எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர்களை துன்பம் நெருங்காது.

- பைபிள்






      Dinamalar
      Follow us