sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

திருப்தியுடன் வாழ்வோம்

/

திருப்தியுடன் வாழ்வோம்

திருப்தியுடன் வாழ்வோம்

திருப்தியுடன் வாழ்வோம்


ADDED : ஜூன் 07, 2021 08:15 PM

Google News

ADDED : ஜூன் 07, 2021 08:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்த நிலையிலும் திருப்தியுடன் வாழ்வோம்.

* ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள்.

* நாம் இருக்கிற இடமே நமக்கு நல்லது.

* ரத்தினங்களை விட ஞானத்தின் விலை உயர்ந்தது.

* வெறுப்பு மனம் கொண்டவர்கள் இருளில் தான் இருக்கின்றனர்.

* நீங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர் என கருத வேண்டாம்.

* எப்போதும் மனத்துாய்மையுடன் இருங்கள்.

* துணிவைக் கைவிடாதீர்கள். தைரியமுடன் செயல்படுங்கள்.

* அன்னமும் ஆடையும் இருந்தால் போதும் என திருப்தி அடைவோமாக.

* நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான்; ஆபத்து சமயத்தில் உதவுவான்.

* நன்மை செய்ய தெரிந்தாலும் அதைச் செய்யாமல் இருப்பது பாவம்.

* மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும். உற்சாகமே நல்ல மருந்து.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us