நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும்.
* நல்ல குணம் கொண்டவர்களால் சுற்றத்தினர் மட்டுமல்ல, இந்த பூமியும் பாக்கியத்தை சேர்த்துக் கொள்கிறது.
* முதல்வனாய் இருக்க விரும்புபவன், தொண்டனாக இருக்க வேண்டும்.
- பொன்மொழிகள்

