sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

கிறிஸ்துவம்

/

கட்டுரைகள்

/

மவுனம் பழகு

/

மவுனம் பழகு

மவுனம் பழகு

மவுனம் பழகு


ADDED : ஜூன் 11, 2021 05:08 PM

Google News

ADDED : ஜூன் 11, 2021 05:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மவுனமாயிருந்தால் முட்டாள்கள் கூட அறிவாளியாய் மதிக்கப்படுவார்கள்.

* இன்பத்தை விட துன்பம் சிறந்தது. ஏனெனில் துன்பம் இதயத்தை வலிமையாக்குகிறது.

* முட்டாள் எந்த பிரச்னையிலாவது தலையிட்டுக் கொண்டே இருப்பான். புத்திசாலி விலகியே இருப்பான்.

* நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான்.

* புற்றை உடைப்பவர் பாம்பால் கடிபடுவது போல, பிறருக்காக படுகுழி தோண்டுபர் அந்தக் குழிக்குள் விழுவார்.

* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனம்.

* வாக்குவாதம் வேண்டாம். அதனால் கேட்பவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய பலன் ஏதுமில்லை.

* சுதந்திரமாக இருக்க விரும்பினால் உண்மையைப் பேசுங்கள். புறம் பேசுபவன் புதைகுழியில் விழுவான்.

* முட்டாளின் வழி அவனது பார்வையில் நன்றாகத் தான் தோன்றும்.

ஆலோசனைக்கு செவி கொடுப்பவனே வெற்றி பெறுவான்.

- பொன்மொழிகள்






      Dinamalar
      Follow us