நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* ஆபத்தில் உதவ ஓடி வருபவனே நல்ல நண்பன்
* எந்த நேரத்திலும் மகிழ்ச்சிகரமாக இருங்கள்.
* மனதில் மகிழ்ச்சி இருந்தால் முகம் மலர்ந்திருக்கும்.
* விசுவாசத்தைக் கடைபிடித்து மனச்சாட்சியோடு இருங்கள்.
* மனிதனை மதிப்பது செயல்களாலே அன்றி வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.
* ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவர்களை தாழ்வாக கருதக் கூடாது.
* மாபெரும் செல்வத்தை விட நற்பெயர் சிறந்தது.
* நேர்மையுள்ளவர்களே ஆனந்தமுடன் வாழ்வார்கள்.
* உங்கள் இருதயம் எப்போதும் கலங்காதிருக்கட்டும்.
* மோக இச்சைகளில் இருந்து விலகி இருங்கள்.
* வஞ்சக எண்ணத்துடன் தவறு செய்ய துாண்டுவோரிடம் சிக்கி விடாதீர்கள்.
- பொன்மொழிகள்

