ADDED : ஜூலை 16, 2021 04:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* தேன் போன்ற இனிய சொற்கள் மனதிற்கும், உடம்புக்கும் நன்மையளிக்கும்.
* சுவையாக இருந்தாலும் சாப்பிடுவதில் மிதமான அளவு வேண்டும்.
* ஆட்சியாளரையும் பொறுமை இணங்கச் செய்யும்.
* உடலுக்கு இடையூறு நேராதபடி நலமுடன் காத்துக் கொள்ளுங்கள்.

